புதன், 14 அக்டோபர், 2020

ஓரெழுத்து ஒருமொழி

  வல்லினம் மிகும் இடங்கள் .

 

ஓரெழுத்து ஒருமொழியின் பின் வல்லினம் மிகும்.

 

(மொழிசொல்கிளவிவார்த்தை = பதம் )

சொல்ஓர் எழுத்து தனித்து வந்தோ பல எழுத்துகள் சேர்ந்து வந்தோ பொருள் தருவது சொல்.

 

உதாரணம் :

 பூ , தை , தீ

 பூ+பறித்தான்பூப்பறித்தான்

தைதிங்கள் = தைத்திங்கள்

சிறகுஈச்சிறகு

ஓரெழுத்து ஒருமொழி

 உயிர்  வில்  ஆறும்தநப வில்   ஐந்தும்

கவசவில் நாலும்   யவ்வில் ஒன்றும்

ஆம் நெடில் , நொது குறில் இரண்டோடு

ஓர்  எழுத்து இயல்பதம்  ஆறேழ் சிறப்பின.

                                      நன்னூல் நூற்பா.

 

உயிர் எழுத்துகளில்  6 எழுத்துகள் தனித்து நின்று பொருள் தருகின்றன.

 , ,

பசு

பறக்கும் உயிர்கொடுத்தல்

இறைச்சிஉணவு

அம்பு

அழகுதலைவன்

மதகு(நீர் தாங்கும் பலகைஏரிக்கு உட்புறத்தில் ஈர் தேகத்தைக் குறைப்பதற்காக சதுரவடிவில் கட்டப்பட்ட தொட்டி)


 வர்க்கத்தில் 6 எழுத்துகள் தனித்து நின்று பொருள் தருகின்றன.

 மாபெரியதுவிலங்கு.

மீமேல்விருப்பம்

மூமூப்பு(முதுமை), மூன்று

மேமேலேமென்மை

மைமசிகருமை(கண்மை)

மோமோதல்(முகத்தல்நீர் முகத்தல் )


   வர்க்கத்தில் 5 எழுத்துகள் தனித்து நின்று பொருள் தருகின்றன.

தா=   கேட்டல்,( வினவுதல் )

தீ = நெருப்பு

தைதமிழ் மாதம்

தூதூய்மைவெண்மை

தேகடவுள்நாயகன்

 

 வர்க்கத்தில் 5 எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருகின்றன.

பாபாடல்கவிதை

பூமலர்

பைகைப்பை , பசுமைஅழகு

பேஅச்சம்மேகம்

போசெல்நீங்கு.

 வர்க்கத்தில் 5 எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருகின்றன.

நாநாக்கு

நீநீங்குதல்முன்னிருப்பவரைக் கூறுதல்

நேநேயம்அன்பு

நைவருந்துதல்சிதைவு

நோ = நோய்பலவீனம்

 வர்க்கத்தில் 4 எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருகின்றன.

காசோலைகாத்தல் , கலைமகள்

கூகூப்பிடுதல்ஏலம்.

கைஉடல் உறுப்புஒப்பனை

கோஅரசன்

   வர்க்கத்தில் 4 எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருகின்றன.

வாவருதல்அழைத்தல்.

வீமலர்பறவை

வைவைத்தல்வைக்கோல்கூர்மை

வௌகவர்ந்து செல்லுதல்


   வர்க்கத்தில் 4 எழுத்துகள் தனித்து வந்து பொருள் தருகின்றன.

 சாசாதல்சோர்வு

சீகிளறுவெறுப்புச்சொல்.

சேஎருதுஒரு வகை மரம்

சோமதில்அரண்

யா = ஒரு வகை மரம்கட்டுதல்ஐயம்.

நொவருந்துதுன்புறு

துஉண்அசைத்தல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக