உரிச்சொல்:
உரிச்சொல் என்பது ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல். (உரி+சொல் ஒன்றிக்கு உரிமை உடைய சொல்).
- ஒரு சொல்லானது பலபொருள் தருவதாகவும்,
பல சொல் ஒரு பொருள் தருவதாகவும் அமைவது உரிச்சொல்
இது, பெயர்ச்சொல்லாகவோ,
வினைச்சொல்லாகவோ, பெயருக்கு அடைமொழியாகவோ,
வினைக்கு அடைமொழியாகவோ வரும்.
பெயருக்கும், வினைக்கும் பொதுவானதாகவோ இருக்கும்.
உரிச்சொல்
வகைகள்:
Ø ஒரு பொருள் குறித்த
பலஉரிச்சொல்.
Ø பல பொருள் குறித்த ஓர்
உரிச்சொல்.
Ø ஒரு பொருள் குறித்த பல உரிச்சொல்:
Ø
சாலப்
பேசினான்.
Ø
உறு
புகழ்.
Ø
தவ
உயர்ந்தன.
Ø
நனி தின்றான்.
-இந்த நான்கிலும், வரும் "சால, உறு, தவ,
நனி” என்னும் உரிச்சொற்கள் "மிகுதி"
என்னும் ஒரே பொருளை உணர்த்துவன ஆகும்.
Ø பல பொருள் குறித்த ஓர்
உரிச்சொல்:
·
கடிமனை
- காவல்
·
கடிவாள்
- கூர்மை
·
கடிமிளகு
- கறுப்பு
·
கடிமலர்
- சிறப்பு
-இந்த
நான்கிலும் வரும் "கடி" என்னும் உரிச்சொல் "காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு” முதலிய பல பொருள்களை உணர்த்துகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக