மனைவி சிரம் சாய்க்கும்
மடியது மடிக்கணினிக்கே
சொந்தமென்றாய் .....
குழுவாய் கூடியமர்ந்து
கொண்டாடும் வேளையிலும்
கொண்டாடும் வேளையிலும்
Group Call என்று தனியறை
செல்கின்றாய் ....
செல்கின்றாய் ....
எல்லாவற்றையும்
உன்னிடம் பேச
நினைத்தாலும்
Edit செய்து பேச
சொல்லி கேட்கின்றாய் .....
காதோரம் காதல்
கதை பேச முயற்சிக்க
செவியிரண்டும்
Headphone கே
சொந்தமென்றாய் ...
நான் சொன்ன
Joke கிற்கு நகைத்தாய் .
என நினைத்து எப்படி
இருந்ததென வினவ,
Chat ல் நல்ல comment
இருந்ததென வினவ,
Chat ல் நல்ல comment
எச்சொல்லி மகிழ்த்தாய்...
தினம் தினம்
Keyboardல் விளையாடும்
உன் விரல்கள்
கிச்சி கிச்சி
விளையாடும்
நேரம்தான் வருமா ?
Monitorல்
விழி புதைத்த
உன் பார்வை
இப்பாவையின் மீது
படுமா ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக