Umaavin Pakkam
திங்கள், 24 செப்டம்பர், 2018
உவகையில் அழுகை
பொய்யாய் உனை
கண்டித்த தருணம்
மெய்யெனக்கருத..
மதி முகத்தின்
எழில் மிகுந்தது..
மேலிதழ் அகங்சென்று
கீழிதழ் புறந்தள்ள
ஆரத்தழுவிக்கொண்டேன்
ஆன
ந்த கண்ணீரோடு,...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக