அந்நிய மொழியாம்
"ஆங்கிலத்தை "
அரைகுறையாய்
அரைகுறையாய்
பேசுவதை நாகரீகத்தின்
வளர்ச்சியென்றோம்...
செம்மொழியான
நம் தாய்மொழியாம்
"தமிழை "
"தமிழை "
சிந்தையிலிருந்த
மறந்தோம்...
மழலைமொழி மாறாத
நம் மக்கள்
அந்நிய மொழி கற்க
ஆர்வம் கொண்டோம் ...
ஆசியா தொடங்கி
அண்டார்டிக்கா வரை
சென்றாலும் நாம்
சிரிப்பதும் சிந்திப்பதும்
சென்றாலும் நாம்
சிரிப்பதும் சிந்திப்பதும்
நம் தாய்மொழியில்
என்பதை எண்ண மறந்தோம் ...
என்பதை எண்ண மறந்தோம் ...
நாகரீக வளர்ச்சியில்
நாமும் பயணிப்போம்
அந்நியமொழி சுவைத்தாலும்
அன்னைமொழியை
சுமத்தவர்களாய் .....
"வாழ்க தமிழ் "
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக